உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல்

கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல்

பெங்களூரு: கடந்த செப்., 18 அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநிலத்தின், 31 மாவட்டங்களில் உள்ள 15,000 கி.மீ., கிராமப்புற சாலைகளை புனரமைத்து, தார் போடவும், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதல்வரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்திற்கு, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு: மாகடி தாலுகா குடேமாரன ஹள்ளி கிராமத்தில், நேற்று காலை கார் வேகமாக சென்றது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி மரத்தில் மோதியது. காரின் இடிபாடுகளில் சிக்கி, இன்ஜினியரிங் மாணவியரான வைஷ்ணவி, 20, ஜானவி, 20 ஆகியோர் இறந்தனர். 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !