உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு

 வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடக அரசு வகுத்துள்ள வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு, ஏற்கனவே ஹிந்து அமைப்பினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இம்மசோதா, கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே விஸ்வ ஹிந்து பரிஷத் கர்நாடக நிர்வாகிகள், நேற்று கவர்னரை சந்தித்து, 'இந்த மசோதா அரசியல் அமைப்புக்கு எதிரானது. உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, மசோதாவை தடுக்க வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை