உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசியல் புல் அவுட்...

 அரசியல் புல் அவுட்...

பதவி வழங்காதது ஏன்? எங்கள் நண்பர்கள், அதிகாரிகள், உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் மிக முக்கியமாக எங்கள் தொகுதி மக்கள், தினேஷ் குண்டுராவுக்கு அமைச்சர் பதவி வழங்காதது குறித்து கேட்கின்றனர். சுகாதார துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு, சுகாதார துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார். ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கட்சிக்காக கடுமையாக உழைத்த தலைவர்களில் அவரும் ஒருவர். ஆனாலும், அவருக்கு பதவி கிடைக்காதது, உங்களை போன்று எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. - தபு தினேஷ் குண்டுராவ் மனைவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை