உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மைசூரில் இன்று மின் தடை பகுதிகள்

 மைசூரில் இன்று மின் தடை பகுதிகள்

மைசூரு: மைசூரு சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் சார்பில், இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை எப்.டி.எஸ்., மின் வினியோக மையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே, கெசரே முதல், 2வது ஸ்டேஜ், சுபாஷ் நகர், ஷோபா கார்டன், ஆர்.எஸ்.நாயுடு நகர், என்.ஆர்.கார்டன், பெலவட்டா, ஷியாதனஹள்ளி, நாகனஹள்ளி, கே.ஆர்.மில் காலனி, சித்தலிங்கபுரா, கலஸ்தவாடி, லட்சுமிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !