உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் இன்று மின் தடை

 தங்கவயலில் இன்று மின் தடை

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையின் சாலையில், மின் இணைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இன்று மின்சாரம் தடை செய்யப் படுகிறது. ஆண்டர்சன் பேட்டை மின் நிலையத்தில் இருந்து, ராபர்ட் சன் பேட்டையில் மின் வினியோகம் செய்து வரும் விவேக் நகர், பாரண்டஹள்ளி சாலை, பாரண்டஹள்ளி கிராமம், சுபாஷ் நகர், நாச்சிப்பள்ளி ஆகிய இடங்களில், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப் படுகிறது என்று, பெஸ்காம் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை