உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பாகல்கோட் தாவணகெரேயில் ஏப்ரல் 9ல் பொது விடுமுறை 

 பாகல்கோட் தாவணகெரேயில் ஏப்ரல் 9ல் பொது விடுமுறை 

தாவணகெரே: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில், ஏப்ரல் மாதம், 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில், அடுத்த மாதம், 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், 9ம் தேதி அரசு, பொது விடுமுறை அறிவித்து உள்ளது. மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டம் 1881 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் கீழ், அனைத்து வணிக நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் தங்களிடம் பணி செய்யும் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை