உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏப்., 23ல் ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் துவக்கம்

ஏப்., 23ல் ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் துவக்கம்

ஹலசூரு: ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரில், வரும் 23 முதல் மே 2ம் தேதி வரை ஸ்ரீராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவம் நடக்கிறது.தினமும் மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை திவ்ய பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.மே 2ம் தேதி காலை 8:30 முதல் 10:30 மணி வரை அபிஷேகம், திவ்யபிரபந்தம், சேவாகாலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை திவ்ய பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ