உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எம்.பி.,யுடன் எஸ்.சி., சமூகத்தினர் சந்திப்பு

 எம்.பி.,யுடன் எஸ்.சி., சமூகத்தினர் சந்திப்பு

ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மையை, பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள அவரது வீட்டில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகங்களின் தலைவர்கள் சந்தித்து பேசினர். எஸ்.சி., சமூகத்தினருக்கான உள்இடஒதுக்கீட்டில் குழப்பம் இருப்பதாகவும், அதை சரிசெய்ய அரசை வலியுறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை