உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பூங்காக்களில் குறும்படம் படப்பிடிப்புக்கு அனுமதி

 பூங்காக்களில் குறும்படம் படப்பிடிப்புக்கு அனுமதி

தோட்டக்கலை  மஹாதேவபுரா, கே.ஆர்.,புரம் மண்டலத்தில் மொத்தம், 54 பூங்காக்கள் உள்ளன. இவைகளின் பராமரிப்புக்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு  பூங்காக்களை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க, 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு  ஏரிகளில் உள்ள பூங்காக்கள் உட்பட அனைத்து பூங்காக்களையும் மேம்படுத்த, 17.50 கோடி ரூபாய் செலவிடப்படும்  'பிராண்ட் பெங்களூரு' / 'பசுமை பெங்களூரு' திட்டத்தின் கீழ், புதிய நர்சரி மையங்கள் அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு  குறும்படம், டிவி நாடகங்கள், திரைப்படங்கள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பூங்காக்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்த திட்டம். பொது சுகாதாரம்  கிழக்கு மாநகராட்சி எல்லைக்குள், 'பிராண்ட் பெங்களூரு - சுகாதாரம்' திட்டத்தின் கீழ், 15 ஆரம்ப சுகாதார நிலையம், 10 நம்ம கிளினிக்குகள் அமைக்க 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு  ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாடு, விரிவாக்கம், உபகரணங்களை வாங்க, 6.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு  இந்திரா உணவகங்களின் ஆண்டு பராமரிப்புக்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு  கொசு கட்டுப்பாடு, பல்ஸ் போலியோ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முயற்சிகள் போன்ற பொது சுகாதார திட்டங்களுக்காக, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை