மேலும் செய்திகள்
கோயில் பொங்கல் விழா
15-May-2026
பெங்களூரு மல்லேஸ்வரம் ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் ரத உத்சவம், கரக திருவிழாவை ஒட்டி, நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. மஞ்சளால் அம்மனின் பாதம் வடிவமைத்து கொண்டு வந்த பக்தைகள்.பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வேப்பிலை மரக்கன்றுகளை, கோவில் ஆலோசகர் சிவராம் வழங்கினார். (கடைசி படம்) சுதாகர் கரகம் எடுத்து ஊர்வலம் புறப்பட்டார்.
15-May-2026