/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தமிழகத்திற்கு தெரியும்: எங்களுக்கே தண்ணீர் இல்லை: முதல்வர் சிவகுமார்
தமிழகத்திற்கு தெரியும்: எங்களுக்கே தண்ணீர் இல்லை: முதல்வர் சிவகுமார்
பெங்களூரு: 11 டி.எம்.சி., தண்ணீர் திறக்க கேட்டு, தமிழகம் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேலும், எங்களுக்கே தண்ணீர் இல்லை என்கிறார் கர்நாடகா முதல்வர் சிவகுமார்எங்களிடம் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு நிச்சயம் வழங்குவோம். எங்களுக்கே தற்போது குடிநீர் இல்லாத நிலை உள்ளது. மாநில மக்கள், விவசாயிகள் நலன்களை பாதுகாப்பது என் பொறுப்பு. கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்ற உண்மை தமிழகத்துக்கு தெரியும். இங்குள்ள நிலையின் தீவிரத்தை விவசாயிகளிடம் தெரிவித்து எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளன் இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்