மேலும் செய்திகள்
சுவரில் பைக் மோதல் இரு மாணவர்கள் பலி
20-Sep-2026
சித்ரதுர்கா: லாரி திடீரென இடது புறம் திரும்பியதால் மூவர் உயிரிழந்தனர். சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரு தாலுகாவின், கே.ஆர்.ஹள்ளி அருகில் நேற்று மதியம் லாரி, வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்ததால், லாரி இடது புறம் திடீரென திரும்பியது. இதனால் லாரியின் பின்னால் வந்த கார், லாரி மீது மோதியது. காரில் பயணித்த சசிதர், 22, மஞ்சுநாத், 22, சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பசவராஜ், 21, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார். மூவரும் கொப்பால் மாவட்டம், குஷ்டகியை சேர்ந்தவர்கள். காரில் இருந்த மற்ற இருவர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.ஹிரியூரு ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Sep-2026