மேலும் செய்திகள்
இன்று இனிதாக பெங்களூரு
30-Mar-2025
ஆன்மிகம்ராமநவமி சங்கீத உத்சவம் ஸ்ரீ சீதா சேவா மண்டலி சார்பில் 72ம் ஆண்டு ராமோத்சவத்தை ஒட்டி, ராமச்சந்திர சுவாமிக்கு சயன உத்சவம் அலங்காரம், அதிதி, கீர்த்தனா குழுவினரின் கிளாசிக் இசை - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ ஆவணி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, ஒன்பதாவது குறுக்கு, வித்யாரண்யபுரம், மைசூரு. ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்ளை சார்பில் 135 வது ஸ்ரீராமோத்சவத்தை ஒட்டி, அஷ்வினி கொல்லிகஜேயின் பாடல் - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை; சஹானாவின் வீணை கச்சேரி - 6:45 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.குலசேகர ஆழ்வார் பெண்களுக்கான தி டிவைன் லைப் சொசைட்டி சார்பில், பிரசன்னலட்சுமியின் குலசேகர ஆழ்வாரின் முகுண்ட மாலை சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிவானந்த ஞானாலயா, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.பொதுஇசை ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி அறக்கட்டளை சார்பில் உப்பண்டா ராஜேஷ் படியார் குழுவினரின் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: டி.பி.கைலாச ரங்க மண்டபம், சத்வித்யா பள்ளி, மைசூரு.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.இலவச மருத்துவ முகாம் சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, கண் மருத்துவ சிகிச்சை ஆகியவைகளுக்கு இலவச மருத்துவ முகாம். நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை. இடம்: ஆல மரம், பெமல் நகர், தங்கவயல்.படிப்பகம், நூலகம் திறப்பு இலவச படிப்பகம், நூலகம், திறப்பு விழா. நேரம்: காலை 10:30 மணி. இடம்: ராஜர்ஸ் கேம்ப், மாரி குப்பம், தங்கவயல்.காமெடி ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், மூன்றாவது தளம், பயட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா. ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர். வீக்டே ஈவெனிங் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.
30-Mar-2025