மேலும் செய்திகள்
இன்று இனிதாக பெங்களூரு
17-Apr-2025
ஆன்மிகம்கும்பாபிஷேக விழா ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் ஜீரணோத்தாரண, புனராவர்த்தன, அஷ்டபந்தன, மகா சம்ரோக் ஷனத்தை ஒட்டி, மங்கள இசை, புண்யாஹவசனம், கோ பூஜை, விஸ்வரூபம், நான்காம் கால நித்ய ஹோமம், நித்ய ஆராதனம், மூலமந்திர ஹோமம், மஹாபூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு - -காலை 6:30 மணி; விமான சம்ரோக் ஷனம், மூலவர் சம்ரோக் ஷனம் -- -காலை: 9:45மணி; வேத பிரபந்த சாத்துமுறை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நம்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் -- மாலை:4:00 மணி; திருவீதி உலா புறப்பாடு -- இரவு 7:30 மணி. இடம்: நம் பெருமாள் ரங்கநாத சுவாமி கோவில் ஆண்டர்சன்பேட்டை, தங்கவயல்.ராமநவமி சங்கீத உத்சவம் ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்டளை சார்பில் 135 வது ஸ்ரீராமோத்சவத்தை ஒட்டி, சிந்துாரிஸ்ரீ, அதிதியின் இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - இரவு 8:00 மணி. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.சொற்பொழிவு பெண்களுக்கான தி டிவைன் லைப் சொசைட்டி சார்பில், பிரசன்னலட்சுமியின் குலசேகர ஆழ்வாரின் முகுந்த மாலை சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிவானந்த ஞானாலயா, ஜே.எல்.பி., சாலை, மைசூரு.பொதுஇசை கச்சேரி சுகமா சங்கீத அகாடமி அறக்கட்டளை, கன்னடம் கலாசார துறை சார்பில் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஞானபாரதி, குவெம்பு நகர், மைசூரு. பெங்களூரு ரங்கா சம்பதா தியேட்டர் குழு மற்றும் மைசூரு ரங்காயனா இணைந்து, பேலுார் ரகுநந்தன் இயக்கத்தில் நடிகை உமாஸ்ரீயின் 'ஷர்மிஸ்தே' நாடகம் - மாலை 6:30 மணி. இடம்: பீமிகீதா, ரங்காயனா வளாகம், மைசூரு. ஞான லஹரி இசை குழுவினரின் 'ரெட்ரோ இசை இரவு' - மாலை 5:30 மணி. இடம்: கிரு ரங்கமந்திரா, கலாமந்திரா, மைசூரு.மருத்துவ பரிசோதனை கிளியர்மேடி ரேடியன்ட் மருத்துவமனை சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ பரிசோதனை - காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், மூன்றாவது ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு.ஆவணப்படம் திரையிடுதல் ஏழாம் ஆண்டாக, 'யரகுபுருஷா பசவண்ணர்' பற்றிய ஆவணப்படம் திரையிடுதல் - காலை 10:30 மணி. இடம்: கல்ப ஷேத்ரா அரங்கம், நான்காவது ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு.சைகை மொழி மைசூரு புக்ஸ் அன்ட் பிரியூஸ் நுாலகம் சார்பில் காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவர்களுக்காக சைகை மொழியில் 'ஹேட்ஸ் தத் ஸ்பீக்' - நேரம்: காலை 11:30 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: நுாலகம் வளாகம், கோகுலம், மைசூரு.நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.காமெடி ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், மூன்றாவது தளம், பயட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா. ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர். வீக்டே ஈவெனிங் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.
17-Apr-2025