உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக...

ஆன்மிகம் சங்கடஹர சதுர்த்தி  கலச பூஜை, க ணபதி ஹோமம், ஸ்ரீ சங்கடஹர மஹா கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, பிரசாத வழங்கல் - மாலை 4:30 மணி, இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.  அபிஷேகம் - மாலை 5:00 மணி; கணபதி பூஜை - 6:00 மணி; கணபதி ஹோமம் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - 7:30 மணி, இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.  பஞ்சாமிர்த அபிஷேகம், புஷ்ப அலங்கரம், சஹஸ்ரநாம பூஜை - மாலை 4:30; கணபதி ஹோமம் - 6:15 முதல் 7:00 மணி வரை மணி; மஹா மங்களாரத்தி - 7:30 மணி, இடம்: லேக் வியூ மஹாகணபதி கோவில், ஹலசூரு.  அபிஷேகம் - 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி, இடம்: ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.  அபிஷேகம், அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி, இடம்: ஸ்ரீ பாலசுப்பிரமிணய சுவாமி சன்னிதி, டி.சி.எம்., ராயன் சாலை, வேல்முருகபுரம். சஹஸ்ர சண்டி யாகம்  ஸ்ரீசத்ய சாய்பாபா 100வது பிறந்த நாளை ஒட்டி, உலக அமைதிக்காக ஹிருதய ஸ்பந்தனா அமைப்பு சார்பில் சஹஸ்ர சண்டி யாகம் நடக்கிறது. குரு பிரார்த்தனை, மஹா கணபதி பூஜை, பிரத கால தேவி பூஜை, மங்களாரத்தி, சஹஸ்ர கலசாபிஷேகம், பிரசாதம் வழங்கல் - காலை 6:00 மணி; குரு வந்தனம், சர்வ வேதம் பாராயணம் - 7:30 மணி; நவக்கிரஹ புரசார சப்த திரவிய மஹா மிருதுஞ்செய மற்றும் ஆயுஷ் ஹோமம், சங்கல்பம், கலச ஸ்தாபனை, ஹோம ஸ்வாகரா, பூர்ணாஹூதி, மஹா பிரசாதம் வழங்கல் - 8:30 மணி; சயம் கால தேவி பூஜை, அபிஷேக் ரகுராம், குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவில் சாய் சங்கீத சபர்யா, பிரசாதம் வழங்கல் - மாலை 4:00 மணி, இடம்: ஸ்ரீ சுரபாரதி சமஸ்கிருதம், கலாசார பவுண்டேஷன் அரங்கம், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர். தொடர்புக்கு 96637 18977, 90084 41193. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மினி விளையாட்டு போட்டி  கர்நாடக மாநில ஒலிம்பிக் சங்கம் மற்றும் இளைஞர் மேம்பாடு அதிகாரமளித்தல், விளையாட்டு துறை சார்பில் 4வது மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகளான கூடைப்பந்து, ஜூடோ - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்டீரவா மைதானம், பெங்களூரு. தசரா கண்காட்சி  கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு. நடனம்  எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி  ஆர்ட் ஆப் பேக் கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி  இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.  ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.  களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.  ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை  பஞ்சாபி நைட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை, இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பலிபுரா.  குளோ இன் தி டார்க் - இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஸ்கை டெஸ்க் பை ஷெர்லாக், 52, மஹாத்மா காந்தி சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.  நியூக்லியா - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: சன்பர்ன் யூனியன், கே.எச்.பி., கிராமம், கோரமங்களா.  மேட் மேக்ஸ் - மாலை 6:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை, இடம்: ஜி.ஒய்.எல்.டி., 22, ஹென்னுார் - பேகூர் பிரதான சாலை, பெங்களூரு.  லெட்ஸ் டாக் - மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை, இடம்: பெங்களூரு மாரியட் ஹோட்டல், 75, எட்டாவது சாலை, ஒயிட்பீல்டு. காமெடி  டைம் டூ லகேகா - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, அசோக் நகர்.  ஹல்கி ஹல்கி படி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை, இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.  கன்னட கா மெடி - மதியம் 3:30 முதல் மாலை 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சுக்ரா ஆடிட்டோரியம், 36, 15வது குறுக்கு , மல்லேஸ்வரம் மேற்கு.  வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை, இடம்: கபே ரீசெட், ஆறாவது குறுக்கு, ஆறாவது பிளாக், கோரமங்களா.  டெசி ஜோக் ஜங்ஷன் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: சோல் ஸ்டேஜ், 1,791, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.  மிட்நைட் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு.  லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை, இடம்: ஸ்டார்பக் இந்திரா நகர், 721, சின்மயா மிஷன் ஹாஸ்பிடல் சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை