உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக... 

ஆன்மிகம் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, சாத்துமுறை, மஹா மங்களாரத்தி - மாலை 4:30 மணி. இடம்: ஸ்ரீ திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ஸ்ரீ ஆண்டாள் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு. பிரமோத்சவம் அபிஷேகம், மலர் அலங்காரம், அர்ச்சனைகள், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பிரசாத வினியோகம்- - காலை 7:00 மணி முதல்; வசந்தோத்சவம், ஹம்ச வாகன உத்சவம், சுவாமி நகர்வலம் -- மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு புவனேஸ்வர் கோவில், கேசம்பள்ளி, மடிவாளா கிராமம். சிலைகள் பிரதிஷ்டை முனீஸ்வரர் கோவிலில் 155 ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள்; கணபதி, நாகர் சிலைகள் பிரதிஷ்டை- - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், அசோகா நகர் - உரிகம்பேட்டை சாலை, தங்கவயல். மைசூரு கரகம் ஸ்ரீ ரேணுகா தேவி கரக தேவஸ்தானம் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 102ம் ஆண்டு மைசூரு கரக மஹோத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் - காலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில், இட்டிகேகூடு, மைசூரு. ஆண்டு விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா தியான கேந்திரா ஆண்டு விழாவை ஒட்டி, பாதராயன ஆச்சார்யாவின் 'காயத்ரி சிந்தன பிரவாச்சனை' - மாலை 4:00 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ உத்தராடி மடம், ஸ்ரீராமபுரம், மைசூரு. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது பகிரத ஜெயந்தி மாவட்ட நிர்வாகம், கன்னடம் - கலாச்சார துறை, மைசூரு மாநகராட்சி, மைசூரு ஸ்ரீ பகிரத ஜெயந்தி உத்சவம் சமிதி சார்பில் பகிரத ஜெயந்தி கொண்டாட்டம் - மதியம் 12:00 மணி. இடம்: கலாமந்திரா, மைசூரு. இலவச யோகா முகாம் சிட்டி வெல்நஸ் யோகா சென்டர் சார்பில் அனைத்து வயதினருக்கும் இலவச யோகா பயிற்சி முகாம் - காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும்; மாலை 6:30 முதல் 7:30 மணி வரையிலும். இடம்: 1252/ஏ, ஸ்ரீ நந்தி ஆர்கேட், இரண்டாவது குறுக்கு, கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு. ஆயுர்வேத மருத்துவ முகாம் ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இரத்தக் கொழுப்புச் சிகிச்சைப் முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை, லலிதாதிரிபுரம் சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 98864 85005 அல்லது 99454 16262. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை கன்னடம், இந்தி ஜாமிங் - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். லெட்ஸ் ஜாம் - மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சர்ஜாபூர் சோசியல், மாரத்தஹள்ளி சாலை, தொட்டகன்னெள்ளி, பெங்களூரு. ஜாமிங் அன் பிளக்டு - மாலை 6:00 முதல் 9:20 மணி வரை. இடம்: ப்ளா ப்ளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. ஜாமிங் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜே.பி., நகர் சோசியல், 7, 33வது பிரதான சாலை, ஆறாவது பேஸ், ஜே.பி.நகர். கோலிவுட் தமிழ் நைட் - இரவு 8:45 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: 404 பை டி.ஓ.எப்., 4, இரண்டாவது தளம், தாவரகெரே, எஸ்.ஜி., பாளையா. லிங்கின் பார்க் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, ஐ.டி.பி.எல்., சாலை, பட்டந்துார் அக்ரஹாரா, ஒயிட்பீல்டு. காமெடி காமெடி நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ், திம்மையா சாலை, சிவாஜி நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. டார்க் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு. வைல்டு காமெடி நைட் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. பங்க் தி ஸ்கூல் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி