உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக..

ஆன்மிகம் சனி பிரதோஷம் சனி பிரதோஷத்தை ஒட்டி சிவன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ருத்ராபிஷேகம், மஹா மங்களராத்தி - மாலை 4:30 மணி முதல் இடம்: சதாசிவா கோவில், லிங்கராஜபுரம். நந்திக்கு அபிஷேகம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர். நந்தி, சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு. ஏகாம்பரீஸ்வரர், நந்திக்கு அபிஷேகம், ஏகாம்பரீஸ்வரர் - காமாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர். நந்தி, விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், விஸ்வநாதேஸ்வரர் - விசாலாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். அபிஷேகம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு. அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்புசெட்டி சாலை, காக்ஸ்டவுன். அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி. அபிஷேகம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது 4கே புரொஜக் ஷன் மேப்பிங் நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது பரதநாட்டிய அரங்கேற்றம் பெங்களூரு பவம் நிருத்யாலயா நடன பள்ளி சார்பில் நடக்கும் பரதநாட்டிய அரங்கேற்றத்தில், பரதநாட்டிய கலைஞர் அனிதா ராஜகோபாலனின் சீடர்கள் கவுஸ்துப் பாலசுப்பிரமணியன், கர்கி பாலசுப்பிரமணியனின் பரதநாட்டியம் அரங்கேற்றம். - மாலை 5:30 மணி. இடம்: பிரபாத் கலாதுவாரகா, தி கோரமங்களா கிளப், பெங்களூரு. மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை