உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இன்று இனிதாக...பெங்களூரு

 இன்று இனிதாக...பெங்களூரு

ஆன்மிகம் தனுர் மாத பூஜை  சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி - காலை 6:00 முதல் 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555  திருப்பாவை பாராயணம், மஹா மங்களாரத்தி, தீர்த்தம் பிரசாதம் வழங்கல் - காலை 6:00 முதல் 7:00 மணி வரை. இடம்: ஸ்ரீபான்பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு. தொடர்புக்கு: 94492 55373  விஸ்வரூப தரிசனம் - அதிகாலை 5:30 மணி; திருப்பாவை, திருவெம்பாவை - 5:30 முதல் 6:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - 7:30 மணி, இடம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சன்னிதி, முதல் குறுக்கு, ஸ்ரீராமபுரம், முதல் பிரதான சாலை, சேஷாத்திரிபுரம். தொடர்புக்கு 93634 86695.  விஸ்வரூப தரிசனம் - அதிகாலை 4:30 மணி; அபிஷே கம், சாத்துமுரை - 7:30 மணி; சிறப்பு பூஜைகள் - 10:00 முதல் 11:30 மணி வரை; நித்ய பூஜை - 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில், மல்லேஸ்வரம்.  திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி - நேரம்: காலை 6:00 மணி, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - காலை 7:00 மணி, 8.30 மணி, இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122  திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் - நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். தொடர்புக்கு: 96325 06092  கோவில் நடை திறப்பு - அதிகாலை 4.30 மணி, அபிேஷகம் - காலை 5:00 மணி, மஹா மங்களாரத்தி - காலை 7.00 மணி, இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு மார்க்கெட் பின் புறம், ஹலசூரு. தொடர்புக்கு: 94480 45533  தனுர் மாத பூஜை, மஹா மங்களாரத்தி - அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம். தொடர்புக்கு: 94484 32389  திருப்பாவை - காலை 7:00 முதல் 8:30 மணி வரை; ரேவதி ரவிசந்திரனின் திருப்பாவை உபன்யாசம் - காலை 8:15 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.  விசேஷ பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை பாராயணம், விளக்க உரை, மஹா மங்களாரத்தி. பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதி, கென்னடிஸ் 3 வது வட்டம்.  சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை அளித்தல், நேரம்: காலை 5:00 மணி. இடம்: திருமங்கையாழ்வார் சன்னிதி , கென்னடிஸ் 4-5 வது வட்டம்.  சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை, மஹா மங்களாரத்தி பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஆண்டாள் சன்னிதி, மாரிகுப்பம்.  விசேஷ பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை ஓதுதல், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: நரசிம்ம சுவாமி கோவில், டிரைவர்ஸ் லைன், டாங்க் பிளாக், கோரமண்டல்.  விசேஷ பூஜைகள், திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மஹா மங்களாரத்தி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: நம்மாழ்வார் சன்னிதி, பாலக்காடு லைன்.  விசேஷ பூஜை. திருப்பாவை பாசுரம் ஓதுதல். மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், செயின்ட் மேரீஸ் பள்ளி அருகில், மாரிகுப்பம்.  விசேஷ பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:00 மணி. இடம்: வேணுகோபால கண்ணபிரான் சன்னிதி, ஹென்றீஸ் வட்டம், கோரமண்டல்.  விசேஷ பூஜைகள். திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 4:30 மணி. இடம்: மணவாள மாமுனிகள் கோவிலில், ஆர்.டி.பிளாக், மாரிகுப்பம்.  தனுர் மாத பூஜைகள் - காலை 5:30 முதல் 10:00 மணி வரை மற்றும் மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: மேலுகோட்டை ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோவில் யதுகிரி யதிராஜ் மடம், ஜெயலட்சுமிபுரம், மைசூரு. மார்கசீரோத்சவா - 2025  சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார பவுண்டேஷன் சார்பில் 21ம் ஆண்டு மார்கசீரோத்சவத்தை ஒட்டி, திரிஷ்டி கலை மையத்தின் அனுராதா விக்ராந்த் குழுவினரின் பரதநாட்டியம் - மாலை 6:30 மணி. இடம்: ஜெகத்குரு பாரதி தீர்த்த சபா பவன், சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார பவுண்டேஷன், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு. மண்டல மகர விளக்கு  மண்டல - மகர விளக்கு மஹோத்சவத்தை ஒட்டி, மாலை அணிவித்தல், சிறப்பு பூஜை - அதிகாலை 5:30 மணி; திப்பசந்திரா நாட்டியரங்கா நடன பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சாமண்ணா கவுடா லே - அவுட், ஹலசூரு, தொடர்புக்கு: 080 - 8554 9723. அய்யப்ப பூஜை  மண்டல மகர விளக்கு பூஜையை ஒட்டி, நாயக்ஜி குழுவினரின் பஜனை - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ சுவாமி அய்யப்ப சுவாமி கோவில், 183, 27 வது குறுக்கு சாலை, ஏழாவது பிளாக், ஜெயநகர். திறப்பு விழா  புதுப்பிக்கப்பட்ட குழந்தை இயேசு திருத்தலத்தை, பெங்களூரு உயர் மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ திறந்து வைப்பு -மாலை 6:30 மணி; இடம்: குழந்தை இயேசு திருத்தலம், விவேக்நகர். கிறிஸ்துமஸ் பிரார்த்தனை  ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - இரவு 7:00 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - இரவு 7:30 மணி; கன்னடத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - இரவு 9:00 மணி; கன்னடத்தில் திருப்பலி - இரவு 9:30 மணி; தமிழில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - இரவு 11:00 மணி; தமிழில் திருப்பலி - இரவு 11:30 மணி. இடம்: குழந்தை இயேசு திருத்தலம், விவேக்நகர்.  தங்கவயலில் உள்ள அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை: இரவு 10:30 மணி முதல் 12:00 மணி வரை நடக்கிறது. இடம்: புனித சிலுவை ஆலயம், -பெமல் நகர்; புனித செபஸ்தியார் ஆலயம்,- கோரமண்டல்; தங்கத் தாய் திருத்தலம்,- உரிகம்; வெற்றி அன்னை ஆலயம்,- சாம்பியன் ரீப்; செயின்ட் பால்ஸ், மாரிகுப்பம்; சூசையப்பர் ஆலயம்-, ஆண்டர்சன்பேட்டை; துாய தெரசா ஆலயம்-, ராபர்ட்சன்பேட்டை; பெத்தேல் ஆலயம்,- இருதயபுரம்; கல்வாரி அசெம்பிளி-, கவுதம் நகர்; மாற்கு ஆலயம், -கென்னடிஸ்; பீட்டர்ஸ் ஆலயம், ஹென்றீஸ்; நல்லான் ஆலயம்,- மாரிகுப்பம்; தாமஸ் ஆலயம்,- ராபர்ட்சன்பேட்டை.  கிறிஸ்துமசை ஒட்டி, ஆங்கில திருப்பலி - இரவு 8:30 மணி; கன்னடம் திருப்பலி - 10:30 மணி; தமிழில் திருப்பலி - அதிகாலை 12:00 மணி. இடம்: துாய ஆவியார் தேவாலயம், கிளார்க் சாலை, சகாயபுரம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.  ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - இரவு 7:30 முதல் 8:00 மணி வரை; ஆங்கில திருப்பலி - 8:00 மணி; தமிழில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - 9:30 முதல் 10:00 மணி; தமிழில் திருப்பலி - 10:00 மணி; கன்னடத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - 11:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை; கன்னடத்தில் திருப்பலி - 12:00 மணி. இடம்: துாய பிரான்சிஸ் சவேரியார் பேராலயம், செயின்ட் ஜான்ஸ் சாலை, கிளைவ்லாண்ட் டவுன்.  ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - இரவு 8:30 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - 9:00 மணி; தமிழில் கிறிஸ்துமஸ் பாடல்கள் - 11:00 மணி; நள்ளிரவு தமிழில் திருப்பலி - 11:40 மணி. இடம்: துாய இருதய ஆண்டவர் தேவாலயம், ரிச்மெண்ட் சாலை, பெங்களூரு.  ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள், திருப்பலி - இரவு 7:30 மணி; கன்னடத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள், திருப்பலி - 9:30 மணி; தமிழில் கிறிஸ்துமஸ் பாடல்கள், திருப்பலி - 11:30 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை பேராலயம், சிவாஜி நகர்.  மலையாளத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள், திருப்பலி - மாலை 6:15 மணி; ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள், திருப்பலி - இரவு 8:00 மணி; கன்னடத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள், திருப்பலி - 9:45 மணி; தமிழில் கிறிஸ்துமஸ் பாடல்கள், திருப்பலி - 11:30 மணி. இடம்: லுார்து அன்னை தேவாலயம், கேம்பிரிட்ஜ் சாலை, ஹலசூரு. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது எம்.ஜி.ஆர்., நினைவு நாள்  மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளை ஒட்டி, எம்.ஜி.ஆர்., ரவி தலைமையில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்துதல் - மாலை 4:00 மணி. இடம்: உரிமை குரல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., நலிவுற்றோர் நல அறக்கட்டளை, சங்கம் சாலை, சிவன் ஷெட்டி கார்டன், சிவாஜி நகர்.  பாரதி நகர் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் சார்பில் அஞ்சலி - மதியம் 12:00 மணி; பூஜை - 1:00 மணி; அன்னதானம் - 2:30 மணி. இடம்: லாவண்யா திரையரங்கு அருகில், பாரதி நகர். கேக் கண்காட்சி  கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி கேக் கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு. மலர் கண்காட்சி  மைசூரு அரண்மனை வாரியம், தோட்டக்கலை பிரிவு சார்பில் கோடைகால மலர் கண்காட்சியில், ஹனுமந்த ராஜுவின் இசை - மாலை 5:00 முதல் 5:30 மணி வரை; திவ்யா குழுவினரின் இசை - 5:45 முதல் 6:30 மணி வரை; டாக்டர் நந்த குமார் - டாக்டர் அம்பிகா சாஸ்திரியின் இசை - 6:45 முதல் இரவு 7:45 மணி வரை;பின்னணி பாடகர் அஜய் வாரியர் குழுவினரின் இசை - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு. தசரா கண்காட்சி  கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு. விழிப்புணர்வு கூட்டம்  தாலுகா சட்ட சேவைக்குழு, வக்கீல்கள் சங்கம், எம்.ஜி.மார்க்கெட் சங்கம் சார்பில் தேசிய வாடிக்கையாளர் தின விழிப்புணர்வு கூட்டம் -- - காலை 9:30 மணி, இடம்: எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை. நடனம்  எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி  ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி  இ லவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ் கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.  ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.  களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.  ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், 6வது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ