ஆன்மிகம் 108 சங்காபிஷேகம் கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை ஒட்டி, 108 சங்காபிஷேகம் - காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். தொடர்புக்கு: 96325 06092. கார்த்திகை தீபம் ஸ்ரீமத் திருப்பாணாழ்வார் திருநட்சத்திரத்தை ஒட்டி, நாலாயிரம் திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 9:00 முதல் 10:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: ஸ்ரீபான்பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு மார்க்கெட், பெங்களூரு. தொடர்புக்கு: 94811 84833. பிரம்மோத்சவம் பிரம்மோத்சவத்தை ஒட்டி, பிரதகால மஹா அபிஷேகம், சந்தனம் அலங்காரம் - காலை 7:30 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு. மண்டல மகர விளக்கு மண்டல - மகர விளக்கு மற்றும் கொடியேற்று மஹோத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜை, அபிஷேகம், மாலை அணிவித்தல் - அதிகாலை 5:30 மணி, அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சாமண்ணா கவுடா லே - அவுட், ஹலசூரு, தொடர்புக்கு: 080 - 8554 9723. ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி, ஹனுமன் சாலிசா குழுக்கள் பாராயணம் - காலை 6:00 முதல் 7:00 மணி வரை; அபிஷேகம் - காலை 10:30 மணி; தரிசனம் - 11:30; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோயில், 100 அடி ரோடு, இந்திரா நகர், பெங்களூரு. தொடர்புக்கு: 94485 58116, 95381 48661. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பேராலய திருவிழா 'தேசத்திற்காக எதிர்நோக்குடன் வாழ' எனும் தலைப்பில் தமிழில் திருப்பலி - காலை 6:15, 6:45, 8:25 மணி; ஜெயமாலை பவனி, ஆராதனை, திருப்பலி - மாலை 5:30 மணி. இடம்: புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயம், பிரேசர் டவுன், பெங்களூரு. பொது மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பேண்ட் ஸ்டேண்ட், கப்பன் பூங்கா, பெங்களூரு. தசரா கண்காட்சி கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சில்லா கார்டன் கபே, 1/2,14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். லேடீஸ் ரோஸ் ஹவர்ஸ் - மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை. இடம்: பெங்களூரு மேரியட் ஹோட்டல், 75, எட்டாவது சாலை, ஒயிட்பீல்டு. மிக்ஸ்டேப் மேட்னஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: ஸ்கைடெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, அசோக் நகர். கன் அன்ட் ரோசஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: பேண்டம் அட் கில்லீஸ் ரீடிபைண்ட், 413, 100 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. காமெடி ஸ்டாண் ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பேய்ட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதா ன சாலை, இந்திரா நகர். காமெடி நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை; 8:00 முதல் 9:30 மணி வரை; 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர். சக்லிங் டைஸ் - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை. இடம்: நவ் போர்டிங் கபே; டெர்மினல் 2, ஒன்பதாவது பிரதான சாலை, ஏழாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். காமெடி பெங்களூரு சீன்ஸ் - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.