உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இன்றைய மின் தடை: பெங்களூரு

இன்றைய மின் தடை: பெங்களூரு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. ஹொன்னேனஹள்ளி, சிங்கநாயகனஹள்ளி, ராஜானுகுன்டே, அட்டே விஸ்வநாதபுரா, மாரசந்திரா, ஸ்ரீராமனஹள்ளி, நெலகுன்டே, ஹனியூர், செல்லஹள்ளி, கர்லாபுரா, கே.எம்.எப்., இடகல்புரா, அர்கேரி, பைராபுரா, பூதமனஹள்ளி, திப்பூர், காகோலு, சொன்னேனஹள்ளி, செஞ்சுர் லே – அவுட், ஏ.ஜி.பி.ஜி., லே – அவுட், பைரவேஸ்வரா ஹோட்டல், ஷெட்டிஹள்ளி கிராமா, மல்லசந்திரா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். ஜுஞ்சப்பா சதுக்கம், லேக் வியூ, காவேரி லே லே – அவுட், போன்வெல் ஏரியா, சிக்கசந்திரா, ஐ.ஆர்., லே – அவுட், சப்தகிரி காலேஜ், ஜெகதேஸ் லே – அவுட், நாகதேஸ் லே – அவுட், எட்டாவது மைல், துமகூரு பிரதான சாலை, கணேஷ் சா மில், மஹேஸ்வரி நகர், ஈகல் பேக்கரி, கெம்பேகவுடா நகர், கே.கே..சாலை, டி.தாசரஹள்ளி மெட்ரோ பின் புறம், பைப் லைன் சாலை, பிருந்தாவன் லே – அவுட், பழைய மசடி, புதிய மசிடி. மரிக்ம் அபார்ட்மென்ட், கல்யாண் நகர், பாகல்குன்டே, கிர்லோஸ்கர் லே – அவுட், என்.எம்.ஹெச்., லே – அவுட், சவுந்தர்யா லே – அவுட், மீனாட்சி லே – அவுட், சித்தேஸ்வரா லே – அவுட், சஹ்யாத்ரி பளகா, ஏ.ஜி.பி.ஜி., லே – அவுட், சப்தகிரி மருத்துவ கல்லுாரி, ஹெசரகட்டா பிரதான சாலை, சிக்கபானவாரா, சோமஷெட்டி ஹள்ளி, கெரேகுட்டதஹள்ளி, மேதரஹள்ளி, குனி அக்ரஹாரா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். மல்லேஸ்வரம், எம்.டி.பிளாக், வயாலி காவல், கோதண்டராம்புரா, ரங்கநாதபுரா, பி.ஹெச்.இ.எல்., ஐ.ஐ.எஸ்.சி., பிரைன் சென்டர், அம்பேத்கர் நகர், யஷ்வந்த்பூர் பைப்லைன் சாலை, எல்.என்.காலனி, சுபேத்ரபாளையா, யஷ்வந்த்பூர் முதலாவது பிரதான சாலை, ஹெச்.எம்.டி., பிரதான சாலை, மாடல் காலனி, ஷரீப் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ