மேலும் செய்திகள்
வரத்து குறைந்ததால் மஞ்சள் ஏலம் ரத்து
30-Sep-2026
மஞ்சள் – ஸ்ரீ அங்காளம்மன் கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். மஞ்சள் – ஸ்ரீ ஓம் கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம். ஸ்ரீ தேவி கெம்பம்மா -– சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு. பிராமி –- ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி. ராஜராஜேஸ்வரி –- ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர். ஸ்ரீ சைலபுத்ரி –- ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில், மைசூரு. பிராமி –- ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். மஞ்சள், குங்குமம், வெள்ளி கவசம் –- ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி –- ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர். ஸ்ரீ உமா மகேஸ்வரி – தேவாரம் இசை நிகழ்ச்சி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். ஸ்ரீ காளிகாம்பா –- ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம். மஞ்சள் –- ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல். மாதுளை –- ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர். சந்தனம் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட், தங்கவயல். மஞ்சள் –- ஆதிபராசக்தி அம்மன் கோவில், ஜீவன் பீமா நகர். மாதுளை –- ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே – அவுட். மஞ்சள், குங்குமம் –- ஸ்ரீ முத்தியாலம்மா தேவி கோவில், ராஜாஜி நகர். ஸ்ரீ தேவி கருமாரியம்மன் –- ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி.கார்டன். மஞ்சள் -– மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு. சூர்ய நாராயணர் -– ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை. ஸ்ரீ விக்னராஜா ஜனனி –- திரு கடம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு. மஞ்சள் -– ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோவில், சிக்கபானஸ்வாடி. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி – மஞ்சள் - ஸ்ரீ வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரம். குட் டே முனிசாமி – மஞ்சள்; அக்கியம்மா – சிறப்பு –- ஸ்ரீ குட்டே முனிசாமி மற்றும் ஸ்ரீ அக்கியம்மா கோ வில், கே.பி.அக்ரஹாரம். ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் -– ஸ்ரீ வராஹி அம்மன் கோவில், ராஜாஜி நகர். ஸ்ரீ சவுடேஸ்வரி –- ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில், லக்கசந்திரா. குறத்தி –- ஸ்ரீ தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜி நகர். திரிபுரம்பா – மஞ்சள், குங்குமம், அன்னபூர்ணேஸ்வரி – மஞ்சள் –- ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில், ராமமூர்த்தி நகர். ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி – ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.
30-Sep-2026