மேலும் செய்திகள்
இன்று இனிதாக...
01-Oct-2026
ஆன்மிகம் அன்னாபிஷேகம் ஐப்பசி மாதம் பவுர்ணமியை ஒட்டி, காசி விஸ்வநாதேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் – மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். நாமஸ்மரண் – 2026 ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர் ஜெயந்தியை ஒட்டி, புதுக்கோட்டை நரசிம்ம பாகவதரின் உஞ்சவிருத்தி – காலை 8:00 முதல் 9:00 மணி வரை; மதுரை ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகளுக்கு, ராமமூர்த்தி பாகவதர், சூர்யநாராயண பாகவதர் ஆகியோர் குரு பூஜை – 9:00 முதல் 10:00 மணி வரை; ஸ்ரீராமானந்த சரஸ்வதி சுவாமிகளின் பஜனை வடிவில் ஸ்ரீராதா மாதவ கல்யாண உத்சவம் – 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை; திருபுனிதுரா பூர்ணிமா ஸ்ரீகாந்தின், ‘ஸ்ரீ கிருஷ்ண லீலை’ – 2:30 முதல் மாலை 5:00 மணி வரை; ஈரோடு ராஜாமணி பாகவதரின் வசந்த கேளிக்கை, பாவலிம்பு – 5:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: முதலியார் சங்கம் அரங்கம், ஆஸ்பார்ன் சாலை, ஹலசூரு ஏரி அருகில். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விஜயதசமி ஊர்வலம் சிவாஜி நகர் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விஜயதசமி ஊர்வலம் – காலை 9:00 மணி. இடம்: குவாடிரன்ட் சதுக்கம், சிவாஜி நகர். புகழ் வணக்கம் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நவநீதம் பிள்ளை ஆகியோருக்கு பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் புகழ் வணக்கம் – காலை 10:30 மணி. இடம்: பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், ஸ்ரீராமபுரம். தியான நிகழ்ச்சி வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. சாக்லேட் பயிற்சி 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட். திபெத் ஓவிய பயிற்சி திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. இசை சாண்டில்வுட், பாலிவுட் பாடல்கள் – மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ராகம் கபே, 59/1, ‘ஜி’ பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, பைட்ராயனபுரா. பிக் பாலிவுட் நைட் – இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, அம்பாலிபுரா, கைகொண்டரஹள்ளி. அந்தாஸ் நைட் – இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பத்மாஸ் லாஞ்சு, 23, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா. காமெடி வைல்டு காமெடி நைட்ஸ் – இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. மிட் நைட் காமெடி ஷோ – இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
01-Oct-2026