உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

ஆன்மிகம் கார்த்திகை திருவாதிரை  கார்த்திகை திருவாதிரையை ஒட்டி, பிரபந்த சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் – காலை 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ண மந்திர், பஜார் தெரு, ஹலசூரு. சங்கடஹர சதுர்த்தி  சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, கணபதி ஹோமம் – மாலை 5:30; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – இரவு 8:00 மணி வரை. இடம்: மஹான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.  சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் – மாலை 4:30 மணி; மஹா கணபதி மோதக ஹோமம் – 6:00 மணி; காகர சஹஸ்ரநாம அர்ச்சனை – 6:30 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில்.  சிறப்பு அபிஷேகம், பூஜைகள் – மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.  அபிஷேகம் – மாலை 5:30 மணி; விநாயகர் பூஜை – 6:30 மணி; ஹோமம் – இரவு 7:00 மணி; தீபாராதனை – 7:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். லலிதா சஸ்ரநாமம் லட்சார்ச்சனை பூஜை  கல்யாண் நகர் ஸ்ரீ நந்தலாலா ஆன்மிக அறக்கட்டளை சார்பில் லலிதா சஸ்ரநாமம் லட்சார்ச்சனை பூஜை, ஹோமத்தை ஒட்டி, கோ பூஜை, அஸ்வ பூஜை, கணபதி ஹோமம், அவஹன்டி தேவதா, நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், பஞ்ச முக ஆஞ்சநேயர் ஹோமம், லலிதா சஹஸ்ரநாம ஹோமம், சிறப்பு ஆராதனை, பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்கல் – காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஏ.ஜி.என்., கல்யாண மண்டபம், பன்னரகட்டா பிரதான சாலை, ஓம்கார் நகர், அரிகெரே. தொடர்புக்கு: 99809 57572. 26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி  ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, ஸ்ரீ சங்கஷ்டஹர கணபதி பூஜை – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர். லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது தியான நிகழ்ச்சி  வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. சாக்லேட் பயிற்சி  10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட். இசை  கன்னடம், இந்தி ஜாமிங் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.  மியூசிக் ஜாம் – இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: துாரி, 476, மூன்றாவது தளம், மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.  கரோக்கி நைட் – இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: ஸ்கைடெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, அசோக் நகர்.  கேண்டி அண்ட் குயின்ஸ் – இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர். காமெடி  ஸ்டாண்ட் அப் காமெடி – இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.  கோரமங்களா காமெடி நைட்ஸ் – இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.  ஆல்மோஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பூம் கிரியேடிவ் ஜோன், 483, இரண்டாவது தளம், 100 அடி சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.  காமெடி நைட்ஸ் – இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், அசோக் நகர்.  டூ பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ