உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இன்றைய மின் தடை பெங்களூரு

 இன்றைய மின் தடை பெங்களூரு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால் பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் வரும் 19ம் தேதி வரை, அவ்வப்போது மின்சாரம் தடை செய்யப்படும். மின்தடை இடங்கள்: எல் அண்ட் டி, ஆர்.எம்.இசட். நெக்ஸ்ட், ராகிஹள்ளி, சித்தாபுரா கேட், இ.பி.ஐ.டி., லே - அவுட், டி,சி.எஸ்., சாப்ட்வேர், எஸ்.ஜே.டெக்பார்க், புஷ்ரா டெக்பார்க், சதா டெக்பார்க், எஸ்.வி.எஸ்.என்.எல்., பீடர், ரிலையன்ஸ் பிக் பஜார், ஓரியண்டல் ஹோட்டல், ஏர்டெல், கோபாலன் என்டர்பிரைசஸ், குவால்காம், ஜி.இ., - பி.இ., கம்பெனி, இ.பி.ஐ.பி., இண்டஸ்ட்ரிஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். அத்திப்பள்ளி, வட்டரபாளையா, அத்திப்பள்ளி தொழிற்பகுதி, அத்திப்பள்ளி டவுன், மஞ்சனஹள்ளி, மாயசந்திரா, தாசனபுரா, கம்ப்ளிபுரா, சிக்கனஹள்ளி, இந்த்லபெலே, ஹாரோஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஆனேக்கல், கவலுஹொசஹள்ளி, கவுரேனஹள்ளி, ஹொம்பளகட்டா, சோடேனஹள்ளிர ஹொன்ன களசபுரா, கர்பூர், வி.பி.ஹெச்.சி., அபார்ட்மென்ட். காடா அக்ரஹாரா, சிக்கஹாகடே, தொட்ட ஹாகெடே மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். சமந்துார், ராச்சமனஹள்ளி, குட்டனஹள்ளி, அரவந்திகேபுரா, பி.கொல்லஹள்ளி, தெலகரஹள்ளி, தாவனகனஹள்ளி, சொக்கசந்திரா, லட்சுமிபுராஹள்ளி, முத்தாநல்லுார், சந்தாபுரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை