உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இன்றைய மின் தடை பெங்களூரு

இன்றைய மின் தடை பெங்களூரு

பெங்களூரு : பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின், பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 முதல், மாலை 3:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.மின் தடை செய்யப்படும் இடங்கள்:வில்சன் கார்டன், ஹொம்பேகவுடா நகர், சம்பங்கிராம நகர், ஜே.சி.சாலை, சாந்தி நகர், பி.டி.எஸ்., சாலை, ரிச்மண்ட் சதுக்கம், ரெசிடென்சி சாலை, சுதாம நகர், கே.ஹெச்.சாலை, டபில் சாலை, சுப்பய்யா சதுக்கம், சித்தையா சாலை, லால்பாக் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். ஹொன்னேனஹள்ளி, சிங்க நாயகனஹள்ளி, ராஜானுகுன்டே, அட்டே விஸ்வநாத புரம், மாரசந்திரா, ஸ்ரீராமன ஹள்ளி.நெலகுன்டே, ஹனியூர், செல்லஹள்ளி, கரலாபுரா, கே.எம்.எப்., இடகல்புரா, அர்கேரி, பைராபுரா, புடமனஹள்ளி, திப்பூர், காகோலு, சொன்னேனஹள்ளி, எல்.ஆர்.பண்டே சி.எம்.எல்.,காந்தி நகர், சின்னண்ணா லே - அவுட், அம்பேத்கர் லே - அவுட், அன்வர் லே - அவுட், காவேரி நகர், அம்பேத்கர் மருத்துவ கல்லுாரி, சுல்தான் பாளையா.ரங்க நகரம், கனக நகர், கே.ஹெச்.பி., பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, கணேஷ் பிளாக், வி.நாகனஹள்ளி, அடமாநந்த நகர், அடமாநந்த காலனி, வி.சதுக்கம், ஷாம்புரா, குஷால் நகர், மோடி சாலை, மோடி பூங்கா, தொட்டண்ணா நகர், முனி வீரப்பா லே - அவுட், சர்க்கரை மண்டி, முனீஸ்வரா நகர் மற்றும் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !