உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 11:00 முதல், மாலை 4:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்தடை இடங்கள்: பழைய பையப்பனஹள்ளி, நாகேன பாளையா, சத்ய நகர், கஜேந்திர நகர், எஸ்.குமார் லே - அவுட், ஆந்திர வங்கி சாலை, குக்சன் சாலை, ரிச்சர்டு பார்க் சாலை, ஆயில் மில் சாலை, சதாசிவா கோவில் சாலை, காமனஹள்ளி பிரதான சாலை, கே.ஹெச்.பி., காலனி, ஜெய் பாரத் நகர், சி.கே.கார்டன், டி கோஸ்டா லே - அவுட், ஹட்சன் சாலை, உத்தரா சாலை, அசோக் சாலை, பானஸ்வாடி ரயில் நிலைய சாலை, வீலர்ஸ் சாலை. மாரியம்மன் கோவில் சாலை, லாஜர் டவுன், விவேகானந்த நகர், கிளைன் சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சாலை, கேங்மென் குடியிருப்பு, தேசியநகர் குடிசைப்பகுதி, ஐந்தாவது, ஆறாவது கிராஸ், மாற்றுத்திறனாளி அமைப்பு, லிங்கராஜபுரம், கரியனபாளையா, ராமசந்திரப்பா லே - அவுட், கரம்சந்த் லே - அவுட், சி.எம்.ஆர்., லே - அவுட், சீனிவாச லே - அவுட், ஸ்பெக்ட்ரா அபார்ட்மென்ட், மில்டர் ஸ்ட்ரீட், புரவங்கரா லே - அவுட், ஐ.டி.சி., பிரதான சாலை, ஜீவனஹள்ளி, பேர்மான்ட் டவர்ஸ். லுாயிஸ் சாலை, கிருஷ்ணப்பா கார்டன், ராகவப்பா கார்டன், பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனை, ஸ்ரீ தரியம் கண் மருத்துவமனை, ஹிராசந்த் லே - அவுட், ஹெச்.டி. - 87, ஓரியன் மால், பானஸ்வாடி பிரதான சாலை, தியாகராஜ லே - அவுட்; முதப்பா சாலை, கெம்பண்ணா சாலை, ராகவப்பா சாலை, முகுந்தா திரையரங்கு, பவன் நர்சிங் ஹோம், போஸ்ட் ஆபீஸ் சாலை, வெங்கட ரமணா லே - அவுட், எம்.எஸ்.ஓ., காலனி, எம்.இ.ஜி., ஆபீசர்ஸ் காலனி, பிரணவ் டயாக்னஸ்டிக்ஸ். செயின்ட் ஜான்ஸ் சாலை, ருக்மிணி காலனி, மாமுண்டி பிள்ளை வீதி, டேவிஸ் சாலை, ஹால் சாலை, ரோஜர் சாலை, புதிய பாகலுாரு, பிள்ளண்ணா கார்டன் முதலாவது, மூன்றாவது ஸ்டேஜ், சின்னப்பா பூங்கா, எஸ்.கே.பூங்கா, ஹாரிஸ் சாலை; போர் பேங்க் சாலை, முதம்மா பூங்கா, தொட்டி குண்டா, சுந்தரமூர்த்தி நகர், தம்புச்செட்டி சாலை, சிந்தி காலனி, அஸ்சி சாலை, சி.சி., சாலை, ஆர்.கே.சாலை, டேங்க் சாலை, நியூ அவென்யூ சாலை, பி.எஸ்.கே. நாயுடு சாலை, எம்.எம்.சாலை, கெஞ்சப்பா சாலை. ஸ்டீபன்ஸ் சாலை, மசூதி சாலை, ரத்னசிங் சாலை, மூர் சாலை, என்.சி.காலனி, கிட்டப்பா பிளாக், ஏ.கே.காலனி, பழைய பாகலுார், பாரத மடம், பிரேசர் டவுன், காக்ஸ் டவுன், ரிச்சர்ஸ் டவுன், மாருதி சேவா நகர், ஹலசூரு, கோல்ஸ் சாலை, டேனரி சாலை மற்றும் சுற்றுப் பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !