உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின் தடை

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை, 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்தடை இடங்கள்: பெளத்துார், அய்யப்ப சுவாமி கோவில், கும்பேன அக்ரஹாரா, பட்டாலம்மா லே - அவுட், வி.எஸ்.ஆர்., லே - அவுட், காடுகோடி, சென்னசந்திரா, எப்.சி.ஐ., குடோன், சபல், சங்கரபுரா, சித்தார்த் லே - அவுட், சாய் ஆஸ்ரமம், ஹெச்.டி.எப்.சி., வங்கி, அலாம்பிக் அபார்ட்மென்ட், மார்வெல் அபார்ட்மென்ட், இம்மடிஹள்ளி, கைதோட்டா, தின்னுார், ஜி.கே., லே - அவுட், தின்னுாரு போலீஸ் நிலையம், மைத்ரி லே - அவுட். அரசு பாலிடெக்னிக், சென்னசந்திரா பிரதான சாலை, நாகொண்டனஹள்ளி, நாகராஜ் லே - அவுட், தொம்மர பாளையா, பிரசாந்த் லே - அவுட், உப்கார் லே - அவுட், பிருத்வி லே - அவுட், சுவாமி விவேகானந்தா சாலை, ஒயிட் பீல்டு பிரதான சாலை, இ.சி.சி.சி., சாலை, நைடு லே - அவுட், இனர் சதுக்கம், புவனேஸ்வரி சாலை, பைரப்பா லே - அவுட், விநாயகா லே - அவுட், ருஸ்துஞ்சி லே - அவுட், அம்பேத்கர் நகர், பிரஸ்டீஜ் மேபெர்ரி அபார்ட்மென்ட், ஆதர்ஷா பார்ம் மெடோஸ். போர்வெல் சாலை, அவுட்டர் சதுக்கம், ஹகதுர், பியர் ஸ்ட்ரீட், ப்ரூக் பாண்ட், பிரிகேட் காஸ்மோபூலெஸ் அபார்ட்மென்ட், கோயல் ஹரியானா அபார்ட்மென்ட், விஜயநகர், காந்திபுரா, இம்மடிஹள்ளி பிரதான சாலை, சுமதுரா அபார்ட்மென்ட் மற்றும் சுற்றுப் பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை