மேலும் செய்திகள்
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
19 minutes ago
பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
20 minutes ago
பெங்களூரு: பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படும் இடங்கள்: பீன்யா, எஸ்.ஆர்.எஸ்., சாலை, எம்.இ.ஐ., பேக்டரி, ராஜகோபால நகர், கஸ்துாரி லே - அவுட், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், பைரவேஸ்ரா நகர், 10வது கிராஸ், பீன்யா தொழிற் பகுதி, மூன்றாவது கிராஸ், நான்காவது கிராஸ், அனு சோலார் சாலை, ஸ்நோ ஒயிட் சாலை, சன் ரைஸ் காஸ்டிங் சாலை, வைஷ்ணவி மால், கிரஹலட்சுமி அபார்ட்மென்ட். எஸ்.எம்.சாலை, ஜாலஹள்ளி கிராஸ், ஜொக்கசந்திரா, மாருதி லே - அவுட், கெம்பைய்யா லே - அவுட், ஜி.ஜி.பாளையா, இஸ்ரோ, நாராயணபுரா, என்.டி.டி.எப்., சதுக்கம், கணபதி நகர் பிரதான சாலை, போலீஸ் நிலைய சாலை, சாமுண்டிபுரா, ராஜேஸ்வரி நகர், ஆகாஷ் தியேட்டர் சாலை, வங்கி காலனி, முனேஸ்வரா லே - அவுட், ராஜிவ்காந்தி நகர், சவுடேஸ்வரி நகர், லக்கரே. காவேரி மால், இக்னான் பப்ளிக் சதுக்கம் சாலை, எப்.எப்., லே - அவுட், என்.எஸ்.லே - அவுட், கே.ஜி.லே - அவுட், தரபனஹள்ளி, ஹுருளிசிக்கனஹள்ளி, கணபதி நகர், சாந்தி நகர், பிரதர்ஸ் காலனி, கிருஷ்ணா கல்லூரி சாலை, டி.பி. கிராஸ், ஹெசரகட்டா, பிளி ஜாஜி, சிக்க பானவாரா, மாருதி நகர், ராகவேந்திரா லே - அவுட், சாசுவெகட்டா, பஜ்ஜப்பா லே - அவுட், சிவகுமாரசாமி லே - அவுட், குட்டதஹள்ளி, தாசேனஹள்ளி. தோட்டகெரே பசவண்ணா கோவில், ஹொசஹள்ளி பாளையா, சி.டி.பி.ஒ., டேனிஷ் பார்ம், கே.எம்.எப்., குனி அக்ரஹாரா, மீடியாக்ரஹா, சோம ஷீதிஹள்ளி, கானிகரஹள்ளி, ஹுருளிசிக்கனஹள்ளி, கே.டி.புரா, ஐ.ஐ.ஹெச்.ஆர்., மடகூர், ஐவரகொண்டபுரா, சீதகெம்பனஹள்ளி, லிங்கனஹள்ளி, மாதப்பனஹள்ளி, காளேனஹள்ளி, சிவகோட்டே. மாவள்ளிபுரா, கொண்டஷெட்டிஹள்ளி, மதுகிரிவேஹள்ளி, பாகேகவுடனஹள்ளி, குருபரஹள்ளி, ராகவேந்திர தாமா, பைலகெரே, ஆச்சார்யா கல்லூரி பிரதான சாலை, அச்யுத் நகர், சோழதேவனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
19 minutes ago
20 minutes ago