உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுற்றுலா பயணியர் உற்சாகம்

சுற்றுலா பயணியர் உற்சாகம்

உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் அருகே ஹனகோனா கிராமத்தில் உள்ள பீமகோலா ஏரியில் சமீபத்தில் துடுப்பு போட்டு படகு சவாரி செய்யும் முறை துவங்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று ஏரியில் உற்சாகமாக படகு சவாரி சென்ற சுற்றுலா பயணியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை