உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பஸ் டிக்கெட் கட்டணம் உயருமா?

 பஸ் டிக்கெட் கட்டணம் உயருமா?

பெங்களூரு: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அரசு பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். மேற்காசியாவில் போர் பதற்றத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர்வால், அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், '' பஸ் டிக்கெ ட் கட்டணத்தை உயர்த்தி, பயணியருக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க அரசு விரும்பவில்லை. டீசல் விலை சிறிது உயர்ந்ததால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை