உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / என்.ஆர்.ஐ., டிபாசிட் ஏப்ரலில் ரூ.8,300 கோடி

என்.ஆர்.ஐ., டிபாசிட் ஏப்ரலில் ரூ.8,300 கோடி

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ள 'என்.ஆர்.ஐ.,' டிபாசிட் திட்டங்களில், கிட்டத்தட்ட 8,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில், கிட்டத்தட்ட 1,250 கோடி ரூபாய் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்துள்ள டிபாசிட்களின் மொத்த மதிப்பு, 12.70 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை