வாராக்கடன் வசூல்: 10 வங்கிகள் முன்னேற்றம்
கடந்த ஜன., முதல் மார்ச் வரையான, மூன்று மாதங்களில், 10 வங்கிகளின் வாராக்கடன் அளவு குறைந்திருப்பது, புள்ளிவிபரத்தில் தெரிய வந்துள்ளது.நிப்டி 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள வங்கிகளில், இந்த 10 வங்கிகள், வாராக்கடன் வசூலில் முன்னேற்றம் கண்டுள்ளன.