உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்

 கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்

ரெப்போ வட்டி குறைப்பின் பலனை, கடன் பெறுவோருக்கு வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும். கடன் வட்டியை குறைப்பதன் வாயிலாக, நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு உதவ வேண்டும். வாடிக்கையாளர் சேவைத்தரத்தை உயர்த்துவதுடன், புகார்கள் அதிகரிக்காதபடி, வங்கிகள் தங்கள் உள்நடைமுறைகளை வலிமைப்படுத்த வேண்டும். டிஜிட்டல் மோசடிகளை தடுத்தல், உரிமை கோரப்படாத சொத்துக்கு உரியவர்களை அடையாளம் கண்டு ஒப்படைத்தல் ஆகியவற்றில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். -சஞ்சய் மல்ஹோத்ரா, கவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ