உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / புலியின் வலிமையுடன் பொருளாதாரம் உள்ளது

புலியின் வலிமையுடன் பொருளாதாரம் உள்ளது

இந்திய பொருளாதாரம் மந்தமடைந்து வருவதாக, நான் அவசரப்பட்டு கூற விரும்பவில்லை. நாட்டின் பொருளாதாரம் புலியின் வலிமையைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், புலியின் முக்கிய பண்புகளில் ஒன்றான சுறுசுறுப்பை, ரிசர்வ் வங்கி, அதன் கொள்கை முடிவுகள் வாயிலாக வழங்கி வருகிறது. விரைவில் வெளிவர உள்ள இரண்டாம் காலாண்டு முடிவுகள் கலவையாக இருந்தாலும், அதில் பாதகங்களை விட சாதகமான அம்சங்கள் அதிகம் உள்ளன. ஜி.எஸ்.டி., இ - வே பில்கள், சுங்கக் கட்டண வசூல், விமான பயணியர் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளதும், உருக்கு மற்றும் சிமென்ட் துறைகளின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதும், சாதகமான அம்சங்களாக அமைந்துள்ளன.- சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி கவர்னர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dharmavaan
நவ 09, 2024 08:37

எம்.பி,எம். எல். ஏ வுக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்த வேண்டும் மினாரிட்டி சலுகைகளை முழுதும் நிறுத்த வேண்டும்


chennai sivakumar
நவ 07, 2024 20:57

வலிமையாக இருந்தால் உஸ் டாலருக்கு எதிராக கீழே விழுந்து கொண்டு இருக்கிறதே?? எதாவது விளக்கம் உண்டா??


Rajarajan
நவ 07, 2024 12:24

அப்புறம் எதுக்கு பாஸ் அரசு ஊழியருக்கு பஞ்ச படி? இதுவுiம் புலி தான். எப்படி? புலி வால் பிடிச்ச கதை. விட முடியாது. ஆனா, அது கடிக்கறது என்னவோ தனியார் ஊழியரை.


Karthi
நவ 10, 2024 15:40

All gov tharanga. Bossss. Cong kooda tandanga. Private. Company own rights


சமீபத்திய செய்தி