உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெட்டி கடைகளை மத்திய அரசு பாதுகாக்கும்

பெட்டி கடைகளை மத்திய அரசு பாதுகாக்கும்

பெட்டிக்கடைகள் உட்பட சிறு வணிகர்களின் வர்த்தகத்தைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.ஆன்லைன் மற்றும் மெகா ஸ்டோர் வணிக மாடல்களால், அமெரிக்க மண்ணில் இதுபோன்ற சிறு வணிகக் கடைகள் காணாமல் போய்விட்ட நிலையில், இந்தியாவில் அது போன்ற நிலை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி