மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
26-Feb-2025
பயண சேவை வழங்கி வரும் 'ஊபர்' நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகன போக்குவரத்தை விரிவுபடுத்தும் விதமாக, சென்னையைச் சேர்ந்த 'ரெபெக்ஸ் கிரீன் மொபிலிட்டி' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ரெபெக்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெபெக்ஸ் கிரீன், தற்போது பெங்களூரு மாநகரில் மின்சார கார் சேவையை வழங்கி வருகிறது.இந்நிறுவனத்துடன் சேர்ந்து, வரும் 2026க்குள் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் 1,000 மின்சார கார்களை பயண சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாக ஊபர் தெரிவித்து உள்ளது.
26-Feb-2025