வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவரது மகன் தான் அல்ட்ராடெக் சிமெண்ட் டின் மொத்த விநியோகஸ்தர். அதனால தான், எல்லா மாநிலங்களிலும், தேவையே இல்லாத பாலங்கள். அநேகமாக L & டீ க்கு தான் காண்ட்ராக்ட். அவர்களிடம் அல்ட்ராடெக் சிமெண்ட் தான் வாங்க வேண்டும் என்று வாய் வழி உத்தரவு. அப்பனும் மகனும் கோடிகளில் பிடுங்குகிறார்கள். மின் வாகனத்தால் பெரிதாக பயன் எதுமில்லை.பணக்காரன் எவனும் மின்வாகனம் வாங்குவதில்லை. அதனால மானியத்தை தூக்கிட வேண்டியது தான்.
இந்த நிதின் கட்கரின் ஒரு பொருளாதார நிபுணரா?. நிச்சயம் இந்தமாதிரி பொறாமையான எண்ணங்கள் நாட்டிற்கு நல்லது அல்ல . மின்சார வாகனங்கள் வந்தால் தான் பெட்ரோலிய பொருளாதார சார்பு விடுபடும் . சுற்றுப்புற சூழல் தூய்மை பெரும் . 90 % வாகனகள் மின்சார வாகனங்கள் மரியா பின் சிந்திக்கலாம் . முதலீடு மீட்க பட்ட சுங்கச்சாவடிகளை நீக்கி மக்களுக்கு நல்லது செய்வதால் நேரத்தை செலவிடுங்கள் நிதின் அவர்களே