உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏ.ஐ., தொழில்நுட்பமே இனி நாட்டின் எதிர்காலம்

ஏ.ஐ., தொழில்நுட்பமே இனி நாட்டின் எதிர்காலம்

ஏ.ஐ., தொழில்நுட்பம் தான் நம் எதிர்காலம், அது வெறும் பக்கபலம் அல்ல. ஏ.ஐ., மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் வளர்ச்சியை நோக்கி, புதிய அத்தியாயத்தில் ரிலையன்ஸ் கால்பதிக்கிறது. ரிலையன்ஸ் இதுவரை எதிர்கொண்ட அபாயகரமான முடிவுகளில் ஜியோ முதன்மையானது. தொலைத்தொடர்பு வணிகத்தில் நுழைவது சரியாக இருக்காது என, நிறுவனத்தின் இயக்குநர் வாரியம் கவலை கொண்டது. அதன் முதலீட்டில் பெரும்பான்மை பங்குதாரராக சவாலை எதிர்கொண்டேன். -முகேஷ் அம்பானி,தலைவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A B
ஜூலை 28, 2025 17:01

Best AI Software Company in Tirunelveli Codespark is a leading provider of innovative software development, web design, mobile app solutions, and digital transformation services. With a passionate team of tech experts and a proven track record of delivering high-performance solutions, Codespark helps businesses streamline operations and boost online visibility. Whether youre a startup or an established enterprise, Codespark offers custom-tailored software solutions to meet your unique needs. Call : 81108 99000 s://codespark.online/ s://maps.app.goo.gl/nWA1RXnWwxJM1xbo7


முக்கிய வீடியோ