உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / விமான பயண சேவை

விமான பயண சேவை

விமான பயண சேவை

பணவீக்கம் அதிகரிப்பு புதுடில்லி: நடப்பு 2026 – 27ம் நிதியாண்டின் ஜூலை – செப்., காலாண்டில், விமான பயண சேவை பணவீக்கம் 35.52 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் இது 31.94 சதவீதமாக இருந்தது. அதே நேரம், பங்கு பரிவர்த்தனை சேவையில் 6.93 சதவீதமும், வங்கி சேவை விலை குறியீட்டில் 3.96 சதவீதமும் விலை சரிவு பதிவாகியுள்ளது. இதர சேவைகளில், வங்கி சேவை பங்களிப்பு கட்டணத்தில் 3.86 சதவீதமும், ரயில் பயண சேவையில் 2.17 சதவீதமும் பணவீக்கம் பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ