மாற்று சந்தைகள் ஏராளம்
ஐரோப்பிய யூனியன், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் கடல் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன், மதிப்பு கூட்டல் மற்றும் பேக்கேஜிங்கில் கவனம் செலுத்த வேண்டும். - ராஜிவ் ரஞ்சன் சிங், மத்திய மீன்வளத் துறை அமைச்சர்