உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  அலுமினியம் விலை கிடுகிடு

 அலுமினியம் விலை கிடுகிடு

மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, விலை உயர்வு பற்றி உலக நாடுகள் பேசி வருகின்றன. ஆனால், இந்த கூச்சலுக்கு இடையே சத்தமின்றி அலுமினியம் விலை அதிக உயர்வு கண்டு வருகிறது. அலுமினியம் விலை(ஒரு டன்/ ரூபாய்)மார்ச் 2022 2.80 லட்சம்மார்ச் 2026 3.26 லட்சம்உற்பத்தியில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு 9%ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் ஆண்டுக்கு 50 லட்சம் டன்போக்குவரத்து, காப்பீடு செலவு உயர்வு 30 -50%போரால், எட்ட வாய்ப்புள்ள விலை உயர்வு ஒரு டன் 3.68 லட்சம்வேதாந்தா, ஹிண்டல்கோ நிறுவனங்கள் அதிக இறக்குமதிவிலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவால் செலவு அதிகரிப்புபோர் நீடித்தால் அலுமினியம் விலை கடுமையாக உயரும்உள்நாட்டில் அலுமினிய பொருள்கள் விலை உயரும் அபாயம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை