மேலும் செய்திகள்
'மாருதி, கியா' நிறுவனங்கள் ஏற்றுமதியில் சாதனை
26-Nov-2024
இந்த நிறுவனம், கோவையை தலைமையகமாகக் கொண்டு, 1997ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. புல்டோசர், கிரேடர், காம்பாக்டர், லோடர் மற்றும் இதர இயந்திர உபகரணங்களை தயாரித்து வருகிறது. உலக அளவில், தெற்காசியா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா என 65க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்திய அளவில், 'பேக்ஹோ லோடர்' இயந்திரப் பிரிவில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.
சிறப்பம்சம்: பணியாளர் பாதுகாப்புக்கு ரோல் ஓவர், பாதுகாப்பு மற்றும் வலுவான மேற்கூரை,ஏ.சி., மற்றும் ஹீட்டர் கேபின், நவீன ஹைட்ராலிக்ஸ், ஜாய்ஸ்டிக் கன்ட்ரோல்
26-Nov-2024