உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வீழ்ச்சியில் இருந்து மீண்டது வர்த்தக வாகன விற்பனை

வீழ்ச்சியில் இருந்து மீண்டது வர்த்தக வாகன விற்பனை

சென்னை:பிப்ரவரியில் கடும் வீழ்ச்சியில் இருந்த வர்த்தக வாகன விற்பனை, மார்ச்சில் 1.98 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், 97,821 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த மார்ச்சில், 99,759 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி மற்றும் எஸ்.எம்.எல்., இசுசூ நிறுவனங்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக, மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை, 14.43 சதவீதம் உயர்ந்துள்ளது.

நிறுவனம் மார்ச் 2024 மார்ச் 2025 வளர்ச்சி (சதவிகிதம்)

டாடா 40,712 38,884 4.49 (குறைவு)லேலாண்டு 21,187 22,510 6.24மஹிந்திரா 20,930 23,951 14.43வால்வோ ஐச்சர் 10,781 11,429 6.01மாருதி சுசூகி 3,612 2,391 33.80 (குறைவு)இசுசூ 599 594 0.83 (குறைவு)மொத்தம் 97,821 99,759 1.98


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை