உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின்னணு முறையில் மட்டுமே டிவிடெண்டு: செபி

மின்னணு முறையில் மட்டுமே டிவிடெண்டு: செபி

மும்பை:அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும், பங்குதாரர்களுக்கு டிவிடெண்டு, வட்டி போன்றவற்றை, மின்னணு முறையில் மட்டும் வழங்குமாறு 'செபி' பரிந்துரை செய்துள்ளது. மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்வதால், விரைவாக செலுத்தப்படுவதுடன் தவறுகள் குறையும். மேலும், காகிதப் பயன்பாடு குறைவதோடு, நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளும் குறையும். இது குறித்து, வரும் அக்., 11ம் தேதி வரை, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, செபி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை