உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக உருக்கு சங்க தலைவர் டி.வி.நரேந்திரன்

உலக உருக்கு சங்க தலைவர் டி.வி.நரேந்திரன்

புதுடில்லி:உலக ஸ்டீல் சங்கத்தின் தலைவராக, 'டாடா ஸ்டீல்' நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டி.வி.நரேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன், இந்தப் பதவியில் ஜே.எஸ்.டபிள்யு., குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் இருந்த நிலையில், உலக ஸ்டீல் நிறுவனங்களின் சங்கத் தலைவராகும் இரண்டாவது இந்தியர் நரேந்திரன் ஆவார்.பிரசல்ஸ் நகரைச் சேர்ந்த இந்த அமைப்பில், இந்தியா உட்பட பல நாடுகளின் ஸ்டீல் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை