உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  இ-20 பெட்ரோல் ஒரு வாகனத்தையும் பாதிக்கவில்லை

 இ-20 பெட்ரோல் ஒரு வாகனத்தையும் பாதிக்கவில்லை

இ-20 பெட்ரோல் பயன்படுத்தியதால் பாதித்ததாக ஒரு வாகனத்தை காட்ட முடியுமா? உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால், ஆதாரத்தை காட்டுங்கள். வாகனத்தின் விபரம் மற்றும் புகார் நகலையும் தெரிவிக்கலாம். ஆனால், இதுவரை வாகன நிறுவனங்களிடம் இது தொடர்பாக எந்த ஒரு புகாரும் வரவில்லை. எத்தனால் கலந்த பெட்ரோல் பல நாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப் படுகிறது. வாகன நிறுவனங்களும், பல சோதனைக்கு பிறகே இதற்கான ஒப்புதலை வழங்குகின்றன. எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். -நிதின் கட்கரி மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பிரேம்ஜி
ஜூலை 09, 2026 07:16

டாஸ்மாக் சரக்கு சாப்பிட்டவர்கள் எவரையுமே கொரானா பாதிக்கவில்லை என்று முன்பு பரவலாக செய்தி பரவியது ஞாபகத்தில் வருகிறது! வியாபாரிகள் தன் கடைசியில் விற்கும் சரக்குகள் மட்டம் என்று தெரிந்தாலும் சொல்லமாட்டார்கள்! வைகோவின் அரசியல் மாதிரி! அவர் தற்போது இருக்கும் அணியில் அத்தனை பேரையும் உத்தமர் என்பார் அடுத்த அணி போனால் முன்பிருந்த அணியில் அத்தனை பேரையும் அயோக்கியர்கள் என்பார்கள்! ஆக மொத்தம் எல்லாம் நமக்கு காதில் பூ சுற்றும் வேலை தான்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை