உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின்சார கார் பதிவு

மின்சார கார் பதிவு

மின்சார கார் 90% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மின்சார பயணியர் கார்களின் பதிவு 89.30 சதவீதம் அதிகரித்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 43,710 மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 82,737 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய போர், எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக மின்சார கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டியது இதற்கு காரணமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ