உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய பாதுகாப்பு தேவை

ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய பாதுகாப்பு தேவை

காப்பீடு பெற்றவர்களிடம் அதிக பிரீமியம் வசூலிப்பதை விட, இதுவரை காப்பீடு பெறாத மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். காப்பீட்டு துறையின் வளர்ச்சியை பிரீமியம் வசூலை வைத்து மட்டும் மதிப்பிடக்கூடாது. எத்தனை பேர் காப்பீடு பெற்றுள்ளனர், அவர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ற பாதுகாப்பு கிடைக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.இணையவழி காப்பீட்டு தளங்கள், வாடிக்கையாளர்கள் பொருத்தமான பாலிசியை தேர்வு செய்ய உதவ வேண்டும். தேவையற்ற தனிப்பட்ட தகவல்களை கட்டாயமாக பெறக்கூடாது.காப்பீட்டு விற்பனை செலவை குறைத்து, மக்களின் பிரீமியம் சுமையை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – அஜய் சேத், தலைவர், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., Source: https://timesofindia.indiatimes.com/business/india-business/focus-on-covering-more-people-not-just-higher-premiums-irdai/articleshow/135258084.cms


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !