உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கண்காட்சி கார்னர்

கண்காட்சி கார்னர்

‘இம்டெக்ஸ் 2027’ இயந்திர கண்காட்சி இந்திய இயந்திர உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் 22வது பதிப்பாக பெங்களுரில் வரும் ஜனவரி 21 முதல் 27ம் தேதி வரை ‘இம்டெக்ஸ் 2027’ இயந்திர கண்காட்சி நடைபெற உள்ளது. 85 ஆயிரம் சதுரமீட்டரில், 1,3 00 பங்கேற்பாளர்கள் இயந்திரங்களை காட்சிப்படுத்த உள்ளனர். 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

யாரெல்லாம் பங்குபெறலாம்

ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள், வாகன உற்பத்தியாளர்கள், உள்கட்டமைப்புக்கான இயந்திர உற்பத்தியாளர்கள், தொழில்துறைக்கான இயந்திர உற்பத்தியாளர்கள், மருத்துவ உபகரண தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர்.

என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம்

வாகன உதிரி பாகங்கள், ராணுவ தளவாட பொருட்கள், விண்வெளி துறை தயாரிப்புகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இயந்திர தயாரிப்பு குறித்து வல்லுநர்களின் உரைகள், நேரடி செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ