உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பொன்னான வாய்ப்பு.. சென்னையில் சொந்தமாக 2, 3 BHK வீடுகள் வாங்க செம சான்ஸ்.. அசத்தலான விலை!

பொன்னான வாய்ப்பு.. சென்னையில் சொந்தமாக 2, 3 BHK வீடுகள் வாங்க செம சான்ஸ்.. அசத்தலான விலை!

சென்னை: சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். இந்த கனவை நினைவாக்க Provident Bayscape நல்ல சான்ஸை வழங்குகிறது. அதாவது சென்னை சிறுசேரி ஐடி பார்க் அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய 2 BHK மற்றும் 3 BHK வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் வாழ்வது என்பது பாரம்பரியத்துடன் ஒன்றாக கலந்திருப்பதாகும். பொன்நிற மணற் பரப்பு கொண்ட வங்க கடற்கரையில் தொடங்கி, உலகம் போற்றும் கபாலீஸ்வரர் கோயில் வரை கலாச்சார விழுமியங்கள் நிறைந்து கிடக்கின்றன. அற்புதமான பில்டர் காபியாக இருந்தாலும் சரி, மனதை கொள்ளை கொள்ளும் செட்டிநாடு உணவாக இருந்தாலும் சரி.. சென்னை என்பது வாழ்கை எனும் பயணத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது.தமிழ் அரவணைப்பின் மொழியாக இருக்கிறது.. இந்த அரவணைப்பு தரும் நம்பிக்கையை, பாதுகாப்பை 'பிராவிடன்ட் பேஸ்கேப்' உங்களுக்கு கொடுக்கிறது. கலாச்சார பாரம்பரியத்துடன், நவீன வாழ்க்கை சூழலை பிராவிடன்ட் பேஸ்கேப் உருவாக்கியிருக்கிறது.பூஜை செய்வதற்கென ஏற்ற தெய்வீக பக்தி நிரம்பிய பகுதியும், வாஸ்துவுடன் அமைக்கப்பட்ட வீடுகளும் நிச்சயம் எதிர்கால தலைமுறையை பாரம்பரியத்துடன் வளர்த்தெடுக்கும் என்பதில் 'பிராவிடன்ட் பேஸ்கேப்' மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது.இந்த நம்பிக்கையுடன் புரோவிடன்ட் ஹவுசிங் (Provident Hosing) நிறுவனத்தின் பிராவிடன்ட் பேஸ்கேப், சென்னை சிறுசேரி ஐடி பார்க் அருகே வாஸ்துப்படி தரமாக அனைத்து வசதிகளுடன் கூடிய 2 BHK மற்றும் 3 BHK வீடுகள் கட்டியுள்ளது.பிராவிடன்ட் பேஸ்கேப், புரவங்கரா லிமிடெட்டின் (Puravankara Limited)துணை நிறுவனமாகும். பெங்களூரு, கொச்சி, மும்பை, கோவா, ஹைதராபாத், மங்களூரு, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புனே ஆகிய 9 நகரங்களில் இதுவரை 20 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.தற்போது 12.8 மில்லியன் சதுர அடிக்கு திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளதோடு, 7.2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதுதவிர 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நம்பிக்கையுடன் இந்த நிறுவனம் மூலம் சென்னையில் வீடு வாங்கலாம்.சென்னையின் சிறுசேரி ஐடி பார்க் அருகே இப்போது Provident Bayscape சார்பில் விற்பனைக்கு வர உள்ள வீடு என்பது கேளம்பாக்கம்.- வண்டலூர் ரோட்டில் (எஸ்எச் 121) அமைந்துள்ளது. சைட்டின் மொத்த அளவு என்பது 5+ ஏக்கராக உள்ளது. இதில் 47 சதவீதம் திறந்து வெளியாக உள்ளது. நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கிடைக்கும் வகையில் இந்த இடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது. வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 4 டவர்களாக 600+ யூனிட்கள் உள்ளன.

இதில் 2 BHK அதாவது 2 பெட்ரூம் ஒரு ஹால், ஒரு கிச்சன் உள்ள வீடுகள் என்றும், 3 BHK என்பது 3 பெட்ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சனை கொண்டதாக உள்ளது. இந்த வீடுகள் பாரம்பரிய முறையிலும், நவீன கட்டுமான அமைப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏற்றவாறு வாஸ்துப்படி Provident Bayscape சார்பில் கட்டப்பட்டுள்ளது.இங்கு அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் உள்ளன. பார்க்கிங், surface parking, stilt parking and MLCP வசதிகள் உள்ளன. மேலும் உள்விளையாட்டு அரங்கம், மல்டிபர்பஸ் ஹால், ஜிம், பில்லியர்ட்ஸ், டிடி ரூம், ஸ்குவாஷ் கோர்ட், ஏரோபிக்ஸ் கோர்ட், கோ வொர்க்கர்ஸ் ஸ்பேஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. நீச்சல் குளம், யோகா செய்யும் இடம் உள்ளது.மேலும் டென்னிஸ், பீச் வாலிபால் கோர்ட், கிரிக்கெட் வலைப்பயிற்சி இடம், கிராஸ்பிட் ஏரியா, பெட் பார்க், தடகளத்துக்கான டிராக் (Athletics Track), கோல்ஃப் புட்டிங், சீனியர் சிட்டிசன்களுக்கான சிட்டிங் கோர்ட், அவுட்டோர் ஜிம், மியாசகி காடுகள், சீட்டிங் கோர்ட் உள்பட பல வசதிகள் உள்ளன. இதுதவிர மழைநீர் சேகரிப்பு, மின்கட்டணத்தை குறைவாக்கும் வகையிலான விளக்குகள் உள்பட பல சிறப்பு வசதிகளை Provident Bayscape செய்துள்ளது.https://www.youtube.com/embed/Fem3Iv7UbgI* மேலும் வீடு அமைந்துள்ள இடத்தில் இருந்து 1.7 கிலோமீட்டரில் ஓல்டு மகாபலிபுரம் ரோடு, 4.8 கிலோமீட்டரில் கிழக்கு கடற்கரை ரோடு, 14 கிலோமீட்டரில் சோழிங்கநல்லூர் சந்திப்பு, 19.1 கிலோமீட்டரில் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு உள்ளது. 21.4 கிலோமீட்டரில் கிளாம்பாக்கம் பஸ் முனையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.* இங்கிருந்து வெறும் 14 நிமிடத்தில் செல்லும் வகையில் 7.3 கிலோமீட்டர் தொலைவில் சிறுசேரி ஐடி பார்க் உள்ளது. 17 நிமிடத்தில் செல்லும் வகையில் 8.4 கிலோமீட்டர் தொலைவில் ஆல்பா சிட்டி எஸ்எஸ்பிடிஎல் உள்ளது.* 19 நிமிடத்தில் கடந்தால் 8.7 கிலோமீட்டரில் பசிபிகா டெக்பார்க், 10.6 கிலோமீட்டர் தொலைவில் இடிஏ டெக்னோ பார்க், 17.2 கிலோமீட்டர் தொலைவில் எல்காட் எஸ்இஇசட் உள்ளது.* இங்கிருந்து 2.6 கிலோமீட்டர் தூரத்தில் செட்டிநாடு பல் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 3.3 கிலோமீட்டரில் செட்டிநாடு சர்வலோகா இன்டர்நேஷனல் பள்ளி, 3.9 கிலோமீட்டர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 4.1 கிலோமீட்டர் தொலைவில் ஹிந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது.* அதேபோல் 4.6 கிலோமீட்டர் தொலைவில் கேட்வே ஐபி பள்ளி, 6.9 கிலோமீட்டரில் எஸ்எஸ்என் இன்ஜினியரிங் கல்லூரி, 9.7 கிலோமீட்டரில் விஐடி கல்லூரி, 11 கிலோமீட்டரில் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 15.2 கிலோமீட்டரில் ராமாணுஜம் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது.* 1.3 கிலோமீட்டர் தொலைவில் பிரவீனா மருத்துவமனை, 2 கிலோமீட்டர் தொலைவில் செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 2.3 கிலோமீட்டரில் அப்பல்லோ மருத்துவமனை, 3.9 கிலோமீட்டரில் சுப்ரீம் மருத்துவமனை அமைந்துள்ளது.* இந்த குடியிருப்பில் இருந்து சிறிது தூரத்திலேயே, வணிக வளாகங்கள், கடற்கரைகள், அருங்க்காட்சியங்கள் உள்ளன. உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஆசுவாசமாக பொழுதை கழிக்க கூடிய சிறந்த இடமாக இவை உள்ளன. Rera No. TN/35/Building/0461/2024 (RERA எண் என்பது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய எண்ணைக் குறிக்கிறது. இது இந்தியாவில் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016 (RERA) இன் கீழ் ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான பதிவு எண் ஆகும்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி